HomeTIPS கத்தரிக்காய் கார குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க September 09, 2025 கத்தரிக்காய் கார குழம்பு செய்து முடித்து இறுதியாக 1/2 ஸ்பூன் சீரகப்பொடி, 1/4 ஸ்பூன் வெந்தய பொடி சேர்த்து கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.