500 கிராம் சிக்கன் சமைக்கும் பொழுது, நான்கு பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, 1/2 ஸ்பூன் சோம்பு, 5 பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் மிளகு சேர்த்து அனைத்தையும் நன்கு தட்டி வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்து மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் சமைத்தால் சுவையாக இருக்கும்.