தக்காளி சட்னி சுவை அதிகரிக்க டிப்ஸ் 4


தக்காளி சட்னி சமைக்கும் பொழுது சிறிதளவு பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post