முட்டை சேர்க்காமல் பரோட்டா பஞ்சு போல இருக்க



500 கிராம் மைதா சேர்க்கும் பொழுது ஒரு கப் தயிர் என்ற அளவில் தயிர் சேர்த்து மாவு பிசைந்தால் பரோட்டா நன்கு மிருதுவாக இருக்கும்.
Previous Post Next Post