பூண்டு முளைத்து விடாமல் இருக்க

பூண்டு போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில், நான்கு அல்லது ஐந்து காய்ந்த மிளகாயை உள்ளே போட்டு வைத்து விட்டால் பூண்டு நிறைய நாட்கள் நன்றாக இருக்கும்.

Previous Post Next Post