HomeTIPS தோசை மாவு புளித்து விட்டால் October 28, 2025 புளித்த தோசை மாவுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலந்து தோசை ஊற்றினால், புளிப்பு இல்லாமல் சுவையாக இருக்கும்.