HomeTIPS சாம்பாரில் புளி அதிகமானால் October 29, 2025 சிறிதளவு தேங்காய், சீரகம் இரண்டையும் அரைத்து சாம்பாரில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் சரியாகிவிடும்.