புளிக்காத மாவில் இட்லி பஞ்சு போல இருக்க

புளிக்காத இட்லி மாவில், இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இட்லி செய்தால் இட்லி நன்கு பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

Previous Post Next Post