பணியாரம் சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 2


ஒன்றிரண்டாக தட்டி எண்ணெயில் வதக்கிய பூண்டு சிறிதளவு, இட்லி பொடி சிறிதளவு பணியாரம் மாவில் சேர்த்து கலந்தால் பணியாரம் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post