HomeTIPS வெஜ் குருமா சுவை அதிகரிக்க November 13, 2025 வெஜ் குருமா செய்து முடித்த பின் இறுதியாக, சிறிதளவு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.