பூண்டு புளி தொக்கு


தேவையான பொருட்கள் 

  • பூண்டு 
  • புளி 
  • மிளகாய் தூள் 
  • கடுகு 
  • வெந்தயம் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் வெந்தயம், பொடியாக நறுக்கிய பத்து பல் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வதங்கிய பின், ½ கப் புளிக்கரைசல், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். 

Previous Post Next Post