HomeTIPS சிக்கன் குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 2 November 11, 2025 கடாயில், எண்ணெய், சிக்கன், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கி சிக்கன் குழம்பு செய்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.