HomeTIPS பூண்டு குழம்பு சுவை அதிகரிக்க டிப்ஸ் 2 November 11, 2025 பூண்டு குழம்பு செய்வதற்கு பூண்டு அப்படியே முழுவதுமாக சேர்க்காமல், பூண்டு ஒன்றிரண்டாக அரைத்து நன்கு எண்ணெயில் வதக்கி பூண்டு குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.