HomeTIPS வெண்டைக்காய் வழுவழுப்பு இல்லாமல் இருக்க டிப்ஸ் 3 November 19, 2025 வெண்டைக்காய் பொரியல் சமைக்கும் பொழுது இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் வழுவழுப்பு இல்லாமல் இருக்கும்.