HomeTIPS வெங்காய பஜ்ஜி சுவை அதிகரிக்க November 13, 2025 வெங்காயத்தை நறுக்கிய பின், தோசைக்கல்லில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து லேசாக ஃப்ரை செய்து பின்னர் பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.