வேர்க்கடலை துவையல்


தேவையான பொருட்கள் 

  • வறுத்த வேர்க்கடலை 
  • காய்ந்த மிளகாய்
  • புளி 
  • பூண்டு 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

¼ கப் வேர்க்கடலை, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு புளி, பூண்டு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும், 5 நிமிடத்தில் செய்யலாம். 

Previous Post Next Post