தேவையான பொருட்கள்
- தேங்காய்
- பூண்டு
- காய்ந்த மிளகாய்
- புளி
- உப்பு
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், பத்து பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், ¼ கப் துருவிய தேங்காய், சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இட்லி, தோசைக்கு சுவையாக இருக்கும்.
