HomeTIPS வாழைக்காய் துவர்ப்பு இல்லாமல் இருக்க December 14, 2025 நறுக்கிய வாழைக்காயை சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைத்து பின் சமைத்தால் வாழைக்காய் துவர்க்காது.