தோசை சுவை அதிகரிக்க மூன்று குறிப்புகள்


1)மாவு அரைக்கும் போது சிறிதளவு சமைத்த சாதம் சேர்த்தால் தோசை மென்மையாக வரும்.

2)வெந்தயம் (¼ டீஸ்பூன்) சேர்த்தால் தோசைக்கு நல்ல வாசனையும் பொன்னிறமும் கிடைக்கும்.

3)மாவை காற்று புகாதபடி மூடாமல், வெதுவெதுப்பான இடத்தில் புளிக்க விடுங்கள்.

Previous Post Next Post