மணமிகு ரசம் செய்ய மூன்று குறிப்புகள்


1)மிளகும் சீரகமும் புதிதாக இடித்து சேர்க்கவும்.

2)ரசத்தை அதிக நேரம் கொதிக்க விட வேண்டாம்.

3) இறுதியாக ரசத்தை இறக்கும் போது கொத்தமல்லி இலை சேர்க்கவும்.‌ 

Previous Post Next Post