வெங்காயம்-மிளகு சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • பெரிய வெங்காயம் 
  • மிளகு
  • பூண்டு
  • கடுகு 
  • எண்ணெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை


செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, பொடியாக நறுக்கிய நான்கு பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின், ஒன்றிரண்டாக உடைத்த 1 ½ ஸ்பூன் மிளகு, தேவையான அளவு உப்பு, ஒரு கப் சாதம் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலந்துவிடவும். 


Previous Post Next Post