சுவையான காய்கறி பொரியல் செய்ய மூன்று குறிப்புகள்


1)காய்கறிகளை மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

2)காய்கறிகள் மென்மையடைந்த பிறகே உப்பு சேர்க்கவும்.

3)தேங்காய் துருவலை இறுதியாக சேர்க்கவும். 

Previous Post Next Post