தக்காளி-பூண்டு பொரியல்


தேவையான பொருட்கள்

  • தக்காளி 
  • பூண்டு 
  • மிளகாய் தூள் 
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை

முதலில், நான்கு ஸ்பூன் எண்ணெய், பொடியாக நறுக்கிய பத்து பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், நறுக்கிய மூன்று தக்காளி, தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து மசிய வதக்கவும்.

சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். 

Previous Post Next Post