HomeTIPS சுவையான எலுமிச்சை சாதம் செய்ய மூன்று குறிப்புகள் December 24, 2025 1)சாதம் சற்று ஆறிய பிறகே எலுமிச்சை சாறு கலக்கவும்.2)வேர்க்கடலையை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து சேர்க்கலாம். 3)தாளிப்புக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.