HomeTIPS தயிர் சாதம் செய்ய மூன்று குறிப்புகள் December 26, 2025 1)சாதம் சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துக் கொள்ளவும்.2)முதலில் சிறிதளவு பால் சேர்த்து கலந்துவிடவும்.3)இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு, பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, சிறிதளவு முந்திரி சேர்த்து தாளிப்பு போடுங்கள்.