தயிர் மிளகு அடை


தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு 
  • மைதா 
  • தயிர் 
  • மிளகு 
  • சீரகம் 
  • கறிவேப்பிலை 
  • எண்ணெய் 
  • உப்பு 

செய்முறை

பாத்திரத்தில், ஒரு கப் அரிசி மாவு, ¾ கப் தயிர், தேவையான அளவு தண்ணீர், ஒரு ஸ்பூன் மிளகு, ½ ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு ஸ்பூன் மைதா, தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.

பின், தயார் செய்து வைத்துள்ள மாவை தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post