தேவையான பொருட்கள்
- அரிசி மாவு
- மைதா
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- சீரகம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், ஒரு கப் அரிசி மாவு, நான்கு ஸ்பூன் மைதா, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், ¼ ஸ்பூன் சீரகம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.
பின், தோசைக்கல்லில் சிறிய பான்கேக் போல ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
