தேவையான பொருட்கள்
- பெரிய வெங்காயம்
- சீரகம்
- காய்ந்த மிளகாய்
- புளி
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய், இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், 1½ ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
ஆறிய பின், சிறிதளவு புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
