Homeசைவ மற்றவை மிளகு-சீரக கஞ்சி December 24, 2025 தேவையான பொருட்கள்அரிசி மிளகு சீரகம் உப்புசெய்முறைமுதலில், ¼ கப் அரிசி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.பின், ஒரு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, ½ ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.