HomeTIPS இட்லி மென்மையாக வர மூன்று குறிப்புகள் December 23, 2025 1)மாவை நன்கு மிருதுவாகவும் பஞ்சுபோலவும்(fluffy) அரைக்க வேண்டும்.2)உப்பை மாவு புளித்த பிறகே சேர்க்கவும்.3)இட்லி வேக வைக்கும் போது மிதமான தீயில் வேக வைக்கவும்; அதிக தீ வேண்டாம்.