தக்காளி-பூண்டு சூப்


தேவையான பொருட்கள்

  • தக்காளி
  • பூண்டு 
  • மிளகு 
  • சீரகம் 
  • உப்பு 
  • எண்ணெய்


செய்முறை

முதலில், இரண்டு தக்காளி, நான்கு பல் பூண்டு, ½ ஸ்பூன் மிளகு, ½ ஸ்பூன் சீரகம், ½ ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, 1.5 கப் தண்ணீர் சேர்த்து 7 நிமிடம் வேக வைக்கவும்.

பின், நன்கு கொதித்ததும் மசித்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

Previous Post Next Post