தயிர்-மிளகு தோசை


தேவையான பொருட்கள்

  • தோசை மாவு 
  • தயிர் 
  • மிளகு
  • சீரகம் 
  • உப்பு
  • எண்ணெய் 

செய்முறை

இரண்டு கப் தோசை மாவுடன் ½ கப் தயிர், ஒரு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, ½ ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.‌

பின், தோசைக்கல்லில் மெல்லிய தோசையாக ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post