மென்மையான சப்பாத்தி செய்ய மூன்று குறிப்புகள்


1)மாவை பிசைய வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தினால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

2)பிசைந்த மாவை 20–30 நிமிடங்கள் வைக்கவும்.

3)மாவு பிசையும் போது 1-2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

Previous Post Next Post