HomeTIPS வெஜ் ரைஸ் சுவையாக இருக்க மூன்று குறிப்புகள் January 22, 2026 1)எண்ணெய் + சிறிது நெய் சேர்த்து சமைத்தால் மணம் அதிகரிக்கும்.2)இஞ்சி-பூண்டு விழுதை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.3)தாளிக்கும் போது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு சேர்த்தால் மணமாக இருக்கும்.