உப்புமா சுவை மேம்பட மூன்று குறிப்புகள்


1)ரவையை லேசாக வறுத்து சேர்க்கவும்.

2)கோதுமை ரவை தாளிப்பில் சிறிதளவு துருவிய இஞ்சி சேர்த்தால் உப்புமாவிற்கு மணமும் சுவையும் கிடைக்கும்.

3)இறுதியில் சிறிது நெய் சேர்த்தால் நன்கு மணமாக இருக்கும்.
Previous Post Next Post