புளிக்குழம்பு சுவை அதிகரிக்க மூன்று குறிப்புகள்


1)பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் பயன்படுத்தினால் புளிக்குழம்பு சுவையாக இருக்கும்.

2)இறுதியாக அடுப்பை அணைப்பதற்கு முன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் மணமாக இருக்கும். 

3)அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு 10 நிமிடம் மூடி வைத்தால் புளிக்குழம்பு சுவை நன்றாக இருக்கும்.

Previous Post Next Post