கேரட் இட்லி


தேவையான பொருட்கள் 

  • இட்லி மாவு 
  • கேரட் 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

பாத்திரத்தில், ஒரு கப் இட்லி மாவு, 1/2 கப் துருவிய கேரட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின், இட்லி தட்டில் எண்ணெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.


Previous Post Next Post