தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு
- பூண்டு
- மிளகுத்தூள்
- சீரகத்தூள்
- உப்பு
செய்முறை
குக்கரில், ½ கப் துவரம் பருப்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு, ½ ஸ்பூன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, 1½ கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.
இறுதியாக, ¼ ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கலந்துவிடவும்.