தேவையான பொருட்கள்
- சாதம்
- தேங்காய்
- காய்ந்த மிளகாய்
- உளுந்து பருப்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ¼ ஸ்பூன் கடுகு, ¼ உளுந்து பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
