HomeTIPS தோசை நன்கு மணமாகவும் மிருதுவாகவும் இருக்க March 10, 2026 தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது சிறிதளவு வெந்தயம் சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாகவும் மணமாகவும் இருக்கும்.