உடனடி கோதுமை ஊத்தாப்பம்


தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு 
  • தயிர் 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை

பாத்திரத்தில், ஒரு கப் கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, இரண்டு ஸ்பூன் தயிர், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும்.

பின், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும்.

பின்னர், தயார் செய்து வைத்துள்ள மாவை தோசைக்கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post