வெங்காய ஃப்ரைடு ரைஸ்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • பெரிய வெங்காயம் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • பச்சை மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • உப்பு
  • எண்ணெய் 


செய்முறை

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய், நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 

பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.‌

Previous Post Next Post