தேவையான பொருட்கள்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- பூண்டு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன், இரண்டு பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
